ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி தமிழக மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.